பூமாலை

நீ பூத்தொடுக்கிறாய்
உன் விரல்கள் தொட்டதும்
கோர்த்து கொள்கின்றன.
பூக்களெல்லாம் பூமாலையாக
ஒன்றோடுஒன்று
உன்னைவிட்டுப்பிரியாமல்
இருப்பதற்காக...........!!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (19-Jun-14, 7:32 pm)
பார்வை : 266

மேலே