அவன் மடியில்

உயிராய் நேசிக்க கற்றுக்கொள்ளவில்லை....
உயிர் மூச்சாய் சுவாசிக்க கற்றுக்கொண்டேன்...
நேசிக்கும் இவள் மறந்தாலும்
சுவாசிக்கும் இதயம் மறக்காது...
மறக்கும் அக்கணமே மரணித்திருக்கும்
அவன் மடியில்...!!

எழுதியவர் : பவித்ரமலர்... (19-Jun-14, 8:41 pm)
Tanglish : avan madiyil
பார்வை : 229

மேலே