உன்னை வெறுக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் 555

பெண்ணே...

மண்ணில் நான் வாழ முயன்றும்
வாழ பிடிக்கவில்லை...

உன்னை நினைத்து
உனக்காக நான் துடிக்கும்...

இந்த இனிய
பொழுதே போதுமடி...

மண்ணில் நான் மறிக்க...

என் செவிகளில்
உன் குரல் மட்டும்...

இனிமையாய்
கேட்குதடி எனக்கு...

என் மனதில்
இனிமையாய் எழ...

என் நெஞ்சம்
வேகமாய் துடிக்கிறது...

உன்னை மட்டுமே
நினைத்து...

நினைத்தேன் நீ என்னையே
நினைப்பாய் என்று...

உன் மனம்
என்னை மறுக்க...

நான் எண்ணும்
எண்ணெமெல்லாம்...

உன் நினைவுகள் தானடி...

உன்னை வெறுக்கவும்
மறக்கவும் முடியாமல்...

வருந்துகிறேன்...

நீ என்னை விட்டு
பிரிந்து செல்ல வேண்டுமென்று
வேண்டுகிறேன்...

சென்றுவிடு என்னைவிட்டு.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Jun-14, 9:46 pm)
பார்வை : 492

மேலே