தென்றலாய்
![](https://eluthu.com/images/loading.gif)
தென்றலாய் உள்
நுழைந்து
மனசெங்கும்
தீமூட்டி
இடம் தெரியாமல்
போகும்
காற்றே
காதல்...
நினைவுகள்
நிலைமையை
மாற்றும்.....
கவலையை
தந்தும்
தராமலும்...
தூரங்கள்
துயரம்
தந்தாலும்
சிலநேரம்
சுகமே......நினைவெல்லாம்
நீ
என்பதால்....