என் காதல்

தந்தை தந்த உயிர் தந்தேன்
தாய் தந்த உடல் தந்தேன்
உறவுகள் எல்லாம் சேர்த்து உன்னிடம் கண்டேன்!.....

எழுதியவர் : கோமதி (20-Jun-14, 12:32 pm)
சேர்த்தது : GomathiE
Tanglish : en kaadhal
பார்வை : 91

மேலே