ஹைக்கூ

ஆற்றங்கரையில் வீடுகள்
தண்ணீர் பிடிக்கும்
வரிசையில்
காலிக்குடங்கள்.............!!!



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (21-Jun-14, 3:12 pm)
Tanglish : haikkoo
பார்வை : 108

மேலே