ஹைக்கூ

இலைகளை
உதிர்த்து விட்டு
வெயிலில்
நிழல் தேடுகிறது
மரங்கள்.........



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (21-Jun-14, 3:01 pm)
Tanglish : haikkoo
பார்வை : 90

மேலே