நினைப்பு

நினைப்பது ஒன்று
நடப்பது ஒன்று

ஏன்!!
நினைத்தது நடக்காதோ என்று
வினவுகிறோம் இன்று
நினைத்ததை நடத்திடுவோம் என்று
சூல் உரைப்போமோ இன்று??

நடத்தி முடித்தால் கேபாரோ
யார் என்று ??
இல்லை கொள்வாரோ
இவன் என்று ??
இறந்தும் பெயர் நாட்டுவேனோ என்று
இரத்தம் ஈன்று இறப்பேனோ அன்று

இறந்தப்பின்
என் பெயரும் கொல்லும் உருவம் அன்று
நடமாடும் பிரேதம் ஒன்று
நினைத்ததை நடத்தி
வென்று முடிக்க ….

எழுதியவர் : VK (21-Jun-14, 8:00 pm)
Tanglish : NINAIPPU
பார்வை : 52

மேலே