நீ நினைப்பாய்
அன்பே நான் உன்மீது கொண்டிருக்கும் காதல் இந்த கடலைக் காட்டிலும் மிக்கவும் பெரியது
அதை நீ புரிந்து கொள்ள மறுக்கின்றாய்
அதற்காக உனக்கு புரிய வைக்க நான் கடலில் விழுந்து தான் என் காதலை உனக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் கிடையாது
உன்னுடன் வாழவே ஆசைக்கொண்டு
உன்னை நான் அன்பெனும் அன்பாக நேசிக்கிறேன்
அதை நீ இன்று புரிந்துக் கொள்ள வில்லை
ஒரு நாள் நீ அதை என்னி என்னி கண்ணீர் சிந்து வாய்
அன்றும் நான் உனக்காக காத்திருபேன் இதே கடற்கரையில்...............................................