காதல் ஒரு கனவிலும் சுகம்

மாலைக்கனவில்
உன் நிழல்
மனதை தொடுது,,
என்னில்,,,,
செவ்வான நிழல் கூட
உன் கூந்தலில்
பூவாகுது ,,,
கூவிய குயில் கூட ,,,
கூடவே இருந்து
உன் குரல் கேட்க்குது ....
கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு நகர் இளையதாரகை]

எழுதியவர் : கவிஞர் ; வி.விசயராஜா[மட்டு (22-Jun-14, 9:17 am)
பார்வை : 96

மேலே