டாக்டர்

நர்ஸ் விஜி: எங்க டாக்டர் ரொம்ப ஸ்மார்ட், ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் எல்லாம் வாங்கிட்டார்.

நர்ஸ் சுஜி: இதலாம் என்ன பெரிய விஷயமா........... எங்க டாக்டர் ஆஸ்பத்திரி பின்னால் சுடுகாடே கட்டி விட்டார் என்றால் பார்துக்கேயேன்.

எழுதியவர் : கவியரசன் (22-Jun-14, 12:50 pm)
Tanglish : doctor
பார்வை : 102

சிறந்த நகைச்சுவைகள்

மேலே