என் எழுத்து ......

என் கண்ணீரை எல்லாம் ....
உங்கள் முன் புன்னகையாக .....

புத்தம் புது கவிதைகளாக ......
புன்னகைக்கிறேன் ........

முகம் அறியா எத்தனையோ .....
முகவரிகள் .......

என் பக்கங்களை முத்தம் ........
இடுகின்றன !!!!!

என் எழுத்துக்கும் ......
ஒரு முகவரி தந்த .........

இந்த எழுத்து தளத்தின் வழியாக ......
வாசம் வீசுகிறேன் ......

எழுதியவர் : பூநிஷா (10-Mar-11, 9:13 pm)
சேர்த்தது : cpoovendhiran
Tanglish : en eluthu
பார்வை : 417

மேலே