துப்புரவு பணியாளரே பெருமை

Consarvency Staff :

தெருவுக்கு தெரு குப்பை இருக்கும்...

தெளிவாக பெருக்குவதற்கு இந்த துப்புரவு பணியாளர் இருக்கும்..!

தூசு நுகர்ந்தால் உடலுக்கு கேடு... இவர்களால்

தூய்மையாகிறது இந்திய நாடு..!

சட்டையில் அழுக்கு இருந்தால் துவைக்க நீ தயங்குவாய்...

சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ய இவர்கள் நினைக்கிறாய்..!

சுத்தமாக வைத்தால் உன் வீட்டுக்கு சுகம்...

சுற்றியுள்ள நகரத்தை தூய்மையாக்கினால் நாட்டிற்கே சுகம்..!

எழுதியவர் : mukthiyarbasha (23-Jun-14, 7:26 am)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 1420

மேலே