பெண்களின் மிதிவண்டி
Ladies Cycle :
மிதிக்கிறாய் அழகாக...
மிதிவண்டி நகர்கிறது மெதுவாக..!
Break பிடிக்கிறாய் அழுத்தமாக... உன்
Beautifull சிரிப்பே என் மனசு நிறைவாக..!
பெல் அடிக்கிறாய் வழிவிடு என்று...
பெண்ணே இந்த மிதிவண்டியே உனக்கு அழகு உண்டு..!
குழி நிறைந்த பகுதியில் மெதுவாக செல்கிறாய்... உன்
கூடவே சில தோழிகளுடன் பேசி செல்கிறாய்..!