அமில வீச்சு

பூக்கள் தேன் தர மறுத்தால்
அவை மேல்
ஈக்கள் அமிலம் கக்குவது
நியாயமாகுமா?

(பதித்த பதங்களில் நான் பொதித்த பொருள் : நீ விரும்பும் பெண் உன் விருப்பத்திற்கு மாறாக உன் காதலை ஏற்கா விடில் அவள் மீது அமிலம் எறிவது மடத்தனம்)

எழுதியவர் : வைரன் (24-Jun-14, 9:03 pm)
Tanglish : amila veechu
பார்வை : 219

மேலே