ஹைஹூ

என் மீது அதிகம் அக்கறை கொண்டவர்
கண்டக்டர்தான் - ஏனெனில்
என் பேருந்து பயணத்தின் போது
நீ பாஸா, பாஸா என்று
கேட்டுகொண்டே இருப்பார்!!!

எழுதியவர் : Rubella (24-Jun-14, 8:24 pm)
பார்வை : 118

மேலே