அவள் கைக்குட்டை மீது கோபம்

அவள் அழும்போது கூட என் கைகளால்
அவள் கண்ணீரை துடைக்க வழியில்லை....ஏனென்றால்
என் கைகள் துடைக்கும் முன்
அவளின் கைக்குட்டை துடைத்து விடுகிறது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

அவள் அழும்போது கூட என் கைகளால்
அவள் கண்ணீரை துடைக்க வழியில்லை....ஏனென்றால்
என் கைகள் துடைக்கும் முன்
அவளின் கைக்குட்டை துடைத்து விடுகிறது...