சிவந்தது கன்னம்

என் உதடுகளால்
அவள் கன்னத்தில்
கவிதை எழுத அனுமதி கேட்டேன்
அவளோ!
காலணியை கழட்டி,
என் கன்னத்தில்
கவிதை எழுதிவிட்டாள்...
சிவந்தது கன்னம்...
தகர்ந்தது எண்ணம்.

எழுதியவர் : அகத்தியா (25-Jun-14, 3:44 am)
பார்வை : 139

மேலே