இயற்கையின் அழகினை ரசித்து
![](https://eluthu.com/images/loading.gif)
பனி நீரோடை
பன் மலர்ச் சோலை
கதிர் விரி காலை
குளிர் தென்றல் காற்று
அருள் மொழி கூறும்
ஆலய மணி ஓசை
இருகரம் குவித்தேன்
இறைவா இந்த இளங்காலை
இயற்கையின் அழகினை ரசித்து !
-----கவின் சாரலன்