நீ தானடா

நான் அழும்போதெல்லாம்
காரணம் அறியாமலே துடைக்கும்
உன் விரல்களிடம்
எப்படி சொல்வேன் காரணம்
நீ என்று...

எழுதியவர் : காவ்யா (25-Jun-14, 10:05 am)
Tanglish : nee thanadaa
பார்வை : 64

மேலே