அம்மா
கடவுளே
கையேந்தும்
கருணையின் வடிவு ..!!
கடலே
கைகட்டும்
அன்பின் அளவு ...!!
விலை கொடுத்து
கிடைக்காத
விசித்திர உறவு ..
தன்னையே
அர்ப்பனிக்கிற்ற
தன்னிகரில்லா நிலவு ..!!
கடவுளே
கையேந்தும்
கருணையின் வடிவு ..!!
கடலே
கைகட்டும்
அன்பின் அளவு ...!!
விலை கொடுத்து
கிடைக்காத
விசித்திர உறவு ..
தன்னையே
அர்ப்பனிக்கிற்ற
தன்னிகரில்லா நிலவு ..!!