சுருக்கம்

நான் வாழ்ந்த
கதையின் சுருக்கம்
அகவை என்மீது
பாடிய சறுக்கம்
மரணம் என்மீது
காட்டும் நெருக்கம்
சோதனைகள்
பல கண்ட இறுக்கம்
இளையோர் என்மீது
காட்டும் உருக்கம்
விதியோடு நான்
செய்த தருக்கம்
அத்தனையும் காட்டியது
என் முக சுருக்கம்

எழுதியவர் : சித்ரா ராஜ் (25-Jun-14, 10:14 pm)
Tanglish : SURUKAM
பார்வை : 149

மேலே