என் தந்தை

என் தந்தை அ.சு.வரதராசன் நாடார்


இருபத்து வருடமென்ன இருநூறு வருடமென்ன என் தந்தைக்கு நானென்றும் அருமைமகள் பருவத்தில் பயிர் செய்த விளைநிலம் மருவாழ்வு பெற்றுவிட்ட மணிரத்தினம் என் தந்தை விந்தைகளில் அடங்காத முழுச்சித்திரம் பொருளெல்லாம் போட்டுவிட்ட கொடைவள்ளல் அவர் விடையெல்லாம் சாஸ்திரத்தின் முதல் வாசல் கல்லெல்லாம் கனியாக்கும் காமதேணு அவர் சொல்லெல்லாம் பனியாற்றில் உள்ள நீராம் முள்ளில்லா வாசமுள்ள வெள்ளை ரோசா அவர் கொள்ளை கொள்வார் வந்தவரின் உள்ளநேசம் புன்னைமர சாலையிலொரு கொன்றை மரம் மரம் தண்ணிழழை காட்டிடுவார் தென் பாங்கின் திரம் அவர் தென்னை மர கூட்டட்திலொரு பன்னை மரம் பிள்ளைகளை மாத்திடுவார் வெள்ளை மனம் துள்ளிடவெ பார்த்திடுவார் புள்ளிமானின் இனம் முல்லைக்கொடிவீசி வந்த தென்றல் காற்று அவர் அல்லி மலர் வாசம் செய்யும் கன்னல் சாறு

எழுதியவர் : பிரியா நாடார் (26-Jun-14, 12:43 am)
சேர்த்தது : பிரியா
Tanglish : en thanthai
பார்வை : 60

மேலே