தேடல் ஓய்வதில்லை

உன்னை தேடி வரும் உறவை
நீ உயிராக நினைப்பதில்லை..
நீ தேடி செல்லும் உறவு
உன்னை உயிராக மதிப்பதில்லை ...
இருந்தும் தேடல் ஓய்வதில்லை

எழுதியவர் : சங்கீதாஇந்திரா (26-Jun-14, 6:59 am)
பார்வை : 199

மேலே