சொல்லிவிட்டு போ

இன்னும் சற்றுநேரத்தில்
எரிக்கவோ, புதைக்கவோ
செய்துவிடுவார்கள் என்னை,
இப்போதாவது.....
சொல்லிவிட்டு போ,
உன் மெளனத்தின்
அர்த்தம் தனை....

எழுதியவர் : பசப்பி (26-Jun-14, 10:47 am)
Tanglish : sollivittu po
பார்வை : 71

மேலே