காதல்

முலாம் பூசிய கண்ணாடி
பிம்பம் காட்டியது;
காதல் வந்த மனது
உன்னை காட்டியது;
உளிபட்ட கல்
சிலையானது;
வலிபட்ட மனது
கவி பாடுது.

எழுதியவர் : பசப்பி (26-Jun-14, 10:52 am)
Tanglish : kaadhal
பார்வை : 81

மேலே