சரவண பவ

தேவ கணங்களுக்கெல்லாம் சேனாதிபதி
கோபம் தணிவதில் நல்ல குணாதிபதி
பக்தர்களை வழிநடத்துவதில் மடாதிபதி
தமிழ் கூறும் உலகுகெல்லாம் ஏகாதிபதி
வள்ளி தேவசேனை சமேத கிருபாநிதி
சேவல் மயில் வேலுடன் தேவாதிபதி

எழுதியவர் : கார்முகில் (26-Jun-14, 2:00 pm)
பார்வை : 193

மேலே