சிவ பெருமானே

அச்ச மகல வீரம் விளைய
அன்பு பெருக பண்பு சிறக்க
அறிவும் வளர்ந்தே ஓங்கிட
அருள்புரி வாய்நீ சிவபெரு மானே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Jun-14, 8:33 am)
Tanglish : jiva perumaane
பார்வை : 136

மேலே