பிச்சைகாரன்

கரம் ஏந்தி பணம் கேட்கும் உனக்கு தர எனக்கு மனமில்லாமல் இல்லை பணம் தான் இல்லை .... நானும் உன்போல் பிச்சைக்காரனாய்...

எழுதியவர் : ஆ ஜா ஆரன் காஸ்ட்ரோ (26-Jun-14, 8:38 pm)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 181

மேலே