அன்பு

வம்பு செய்யும் மனிதா /
அன்பை பழகு .....
அப்போது புரிந்து கொள்வாய்
அன்புக்கு வம்பும் ஒரு அடிமை தான்
என்று ///

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (27-Jun-14, 10:47 am)
Tanglish : anbu
பார்வை : 285

சிறந்த கவிதைகள்

மேலே