களங்கம்
நிலா போன்று நீயும்
களங்கம் இல்லாதவள்
என நினைத்து பழகினேன்
பின்பு தான் புரிந்தது
நிலவின் களங்கம் அருகில்
செல்லும் வரை தெரிவது
இல்லை என்று .................
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

நிலா போன்று நீயும்
களங்கம் இல்லாதவள்
என நினைத்து பழகினேன்
பின்பு தான் புரிந்தது
நிலவின் களங்கம் அருகில்
செல்லும் வரை தெரிவது
இல்லை என்று .................