தேன் தமிழ்

தேன் சிந்தும் தமிழ் கடலில்
மூச்சிரைக்க
மூழ்கி போக வேண்டாம்..

விரல்களில் தீண்டி
நாவில் தீட்டி கொண்டாலே போதும்..
சொக்கி போக செய்யும்..!!

எழுதியவர் : மது (27-Jun-14, 12:35 pm)
Tanglish : thaen thamizh
பார்வை : 295

மேலே