நீ தான்

என் கனவெல்லாம் நிறைந்தவள் "நீதான்"
என் நினைவெல்லாம் வாழ்ந்தவள் "நீதான்"
என் உயிரெல்லாம் கலந்தவள் "நீதான்"
என் காதலை மறுத்தவளும் "நீதான்"
என் பிரிவு உணர்த்திவிடும் உனக்கு "என் காதலை"
என் மேல் காதல் இருந்தால் மட்டும் வா........
உயிரோடு இருந்தால் உன்னையே நினைத்து "கவிதை எழுதிகொண்டிருப்பேன்"
ஒருவேளை,,,,
இறந்திருந்தால் உன்னை நினைத்து "உறங்கி கொண்டிருப்பேன்"
"என் கல்லறையில்"...........................