காதல், இசை
வேய்ங்குழ லென்னுள்
வேகாமாயவள்
வந்து உள்புகும் காரணத்தால்,
கொஞ்சு உணர்வுகள்
துள்ளிசைக் காதலை
அள்ளித் தெளிக்குதடீ, தோழீ!!
வேய்ங்குழ லென்னுள்
வேகாமாயவள்
வந்து உள்புகும் காரணத்தால்,
கொஞ்சு உணர்வுகள்
துள்ளிசைக் காதலை
அள்ளித் தெளிக்குதடீ, தோழீ!!