தேவையில்லாம தேவையாயிது
தேவையில்லாம
திகைக்கறது
பகைக்கறது
தேவையில்லாம
ஊருறது
பறக்கறது
தேவையில்லாம
நிக்கறது
கத்தறது
தேவையில்லாம
சுத்துறது
திருப்பறது
தேவையில்லாம
துப்பறது
அப்பறது
தேவையில்லாம
மொறைக்கறது
மொய்க்கறது
தேவையில்லாம
வளைக்கறது
முழிக்கறது
தேவையில்லாம
அடிக்கறது
அடிச்சுக்கறது
தேவையில்லாம
தேடரது
ஆடறது
தேவையில்லாம
சாகறது
சாகடிக்கறது
தேவையில்லாம
தேவையாயிது?
சாலையில்.....