காதலின் தாய்மை

காதலில் தாய்மை

காதலிலும் தாய்மை
உண்டோ???

நீ என் செல்லம்!!
நீ என்னக்கு தங்கம்!!
நீ என் குழந்தை!!

நீ என் குழந்தை
தானோ???

நீ என் நெற்றி பொட்டில்
இடும் முத்தம்!!
உணர்த்துகிறது
நீ என்னுள்
முளை விட்ட
செடி என்று!!

என் உணர்வுகள்
உன்னை அறியும்!!
உன் பெயர் அறியும்!!
உன் குரல் அறியும்!!

என் உணர்வுகளின் ஊற்று நீ!!
என் பாசத்தின் வெளிப்பாடு நீ!!
மொத்ததில், என் அகக்கண்
காட்டும் கண்ணாடி நீ!!

நீ நொந்தால் நான் உணரும்
வலி - காதலின் தாய்மையோ???

எழுதியவர் : (29-Jun-14, 4:42 pm)
Tanglish : kathalin thaimai
பார்வை : 178

மேலே