உண்மை பேசாதீங்க

என்னிடம் உண்மை
மட்டும் பேசு என்றாள்
சரி என்றேன்

ஓர் நாள்
நான் எல்லாரைவிடவும்
அழகா என்றாள். ........!

எனக்கு அடிவாங்க
ஆசையில்லை என்றேன்......!

ம்ம்ம்
அப்ப நான் அழகில்லையா......?
கேட்டாள்
உண்மையில் நீ அழகு
உன்னைவிட உன் தோழி செம அழகு என்றேன்

அப்பறம் என்ன
அவளுக்கு எத்தனை கெட்ட வார்த்தை தெரியுமென அன்று தெரிந்து கொண்டேன்..........

எழுதியவர் : கவியரசன் (29-Jun-14, 7:40 pm)
பார்வை : 208

மேலே