இளைய தோழமையே - சி எம் ஜேசு

குடி மறக்கும் குணம் பெரு
கூடி வாழும் மனம் பெரு

மோதல் இல்லாத வாழ்க்கை வாழ
காதலில் வாழும் மனைவி பெரு

தோல்விகள் தழுவினாலும்
மீண்டும் எழும் முயற்சி பெரு

எழுதியவர் : சி .எம் .ஜேசு (30-Jun-14, 12:54 pm)
பார்வை : 86

மேலே