நானும் மரணமும்

சாகநினைத்து விஷம் குடித்தேன்,
பிழைத்துவிட்டேன்;
போலிவிஷம்....
அதனால்,
வாழநினைத்து மருந்து குடித்தேன்,
இறந்தேவிட்டேன்;
காலாவதியான மருந்து.

எழுதியவர் : பசப்பி (1-Jul-14, 9:55 am)
பார்வை : 78

மேலே