நீ மறந்தால்

என் காதல்; நிலவே
வாடாத மலரே
பேசாத கிளியே
மௌனமான இடியே

உன் மௌன ராகம்
என் இதய சப்தம்
துடிக்கும் உனக்காக
மறக்காதே மறந்தால்
என் உயிர் இருக்காதே ........

எழுதியவர் : ருத்ரன் (1-Jul-14, 6:39 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : nee maranthaal
பார்வை : 87

மேலே