முதல் மாத சம்பளம்
தன்னுடைய அலுவலகத்தில் ,
புதிதாக வேலைக்கு சேர்ந்த ,
அழகான பெண்ணுக்கு ,அந்த முதலாளி ,
முதல் மாத சம்பளமாக ,பத்தாயிரம் ருபாய்
மதிப்புள்ள பட்டு புடவையை பரிசாக கொடுத்தாராம்..,,,,,.
அடுத்த மாதம், முதலாளி ,
முதல் மாத சம்பளத்தை உயர்தினாராம் ,
அந்த பெண் கடுப்பாகி திட்டிவிட்டு சென்றுவிட்டாராம் ,,,
ஏன் ???????????
முதல் பேராவை படிங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஹ ஹ ஹா ஹாஆஆ