காதல்

என் இதயம் கூட என்னை ஏமாற்றுகிறது
ஏனெனில் என்னிடம் இருந்துகொண்டு
உன்னை பற்றி நினைக்கிறதே!!!!!!!!

எழுதியவர் : தேவி ஸ்ரீ (2-Jul-14, 7:59 am)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே