நவீன முரண்

வேஷ்டி கட்டிய
முதலாளியாய் இருப்பதைவிட
டை மாட்டிக்கொண்ட
அடிமைகளாகவே
இருக்கவிரும்புகிறது.
இன்றைய
நவீன உலகம்...!!!

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (2-Jul-14, 12:14 pm)
Tanglish : naveena muran
பார்வை : 55

மேலே