சுய தொழில்

கோடை மழையில்
சாலை நீர் தேக்கத்தில்
சளைக்காமல்
சவாலாய்
மீன் பிடிக்கும்
முதிய இளைஞர் =====

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (2-Jul-14, 10:30 pm)
சேர்த்தது : kirupa ganesh
Tanglish : suya tholil
பார்வை : 387

மேலே