விழியாலே உன் விழியாலே என்

விழியாலே உன் விழியாலே
என் விரதத்தினை நீ கலைத்தாய்
விழித்திருக்கும் என் இரவுகளின்
வெளிச்சத்தை நீ பறித்துக்கொண்டாய்
பனி மூடிய பூவை போல
என் இதயம் உன்னால் கனக்கிறது
பூக்களுக்கு இத்தனை போதையா
உன் புன்னகையில் நான் கண்டு கொண்டேன்

எழுதியவர் : George (3-Jul-14, 6:33 pm)
பார்வை : 115

மேலே