ஜார்ஜ் தமிழா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜார்ஜ் தமிழா
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  07-Oct-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jul-2013
பார்த்தவர்கள்:  438
புள்ளி:  53

என்னைப் பற்றி...

தெரிந்தவர்களுக்கு சொல்ல தேவையில்லை....

என் படைப்புகள்
ஜார்ஜ் தமிழா செய்திகள்
ஜார்ஜ் தமிழா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jun-2021 10:57 am

நானும் புத்தக பித்தன்தான்
நீ பரிசளித்த மயிலிறகை
பக்கங்களை புரட்டி தேடும்போது...!

மேலும்

ஜார்ஜ் தமிழா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2021 8:14 am

உன் மூச்சுக்காற்று படும்போது
என் முகமெல்லாம் பூக்கிறது
#காதல்...!

மேலும்

பெண்ணே நீ நடந்து வரும் ஓசை ஒளியை கேட்டு உறங்கி கொண்டிருந்த என் இதய கதவை திறந்து வைத்தேன் நீ என் இதயத்திற்கு உள்ளே வருவாய் என்று... 22-Mar-2021 11:06 pm
ஜார்ஜ் தமிழா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2021 9:50 am

வாழ்வில் நிலவாக
“அவள்” இருப்பதால்
இரவு - பகல்
இருப்பதே தெரியவில்லை!

மேலும்

ஜார்ஜ் தமிழா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2021 9:41 am

பூப்பறிக்க வந்தாள் அவள்
பூத்துக் குலுங்கும் பூக்களெல்லாம்
பூவையவள் இதழ்கள் கண்டு
புன்னகை சிந்தின
புதுவித உணர்வுடன்!

மேலும்

ஜார்ஜ் தமிழா - இனிய கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2016 12:49 pm

நானா இப்படி??

விட்டத்தில் விண்மீன்
கூட்டத்தைக் கண்டதில்லை..

ஜன்னலின் கம்பிவழி
நிலவினை ரசித்ததில்லை..

தீண்டிய காற்றினை
தென்றலாய் உணர்ந்ததில்லை..

தலையணையில் பூவாசம்
மோகினியின் பயமுமில்லை..

தெப்பக்குள மீன்களுக்கு
பொரியிட்ட பழக்கமில்லை..

தேநீரை ஆறவைத்து
அசைபோட்டு அருந்தியதில்லை..

கோழியிறகை கையில் சுற்றி
குழம்பிய சேதியில்லை..

பூக்களுக்கும் வலிக்குமென
புதுமையாய் நினைத்ததில்லை..

புல்வெளியில் பூச்சிகளுடன்
பேச்சுவார்த்தை நடத்தியதில்லை..

கவிதையெழுத முயன்று - அதன்
கிறுக்கலில் காதலை ருசித்ததில்லை..

தென்னந்தோப்பு மரத்திலெல்லாம்
உன்பெயரை செதுக்கிவைத்து
மழைய

மேலும்

நன்றி நன்பரே. .. 05-Apr-2016 12:12 pm
சரிதான் கிருக்கல்களும் வந்தது. . காதலும் வந்தது. .. கசிந்துருக வைக்கும் என் தமிழ் மேல். .. 05-Apr-2016 12:11 pm
காதலின் கிறுக்கல் என்ற வார்த்தைக்கு கருத்திலும் கவிதை தந்த விதம் அழகு.!! உங்கள் நண்பரை கிண்டல் செய்தீர்கள்..பாருங்கள் உங்களுக்கும் வந்துவிட்டது கவிதை.. 05-Apr-2016 11:32 am
சரிதான் போங்கள். .. கிறுக்கலும் காதலின் இயல்பே.. கிறுக்குத்தனமும் காதலின் இயல்பே... கிண்டலும் காதலின் இயல்பே -சில கீறல்களும் காதலின் இயல்பே -அதர்க்கு கண்ணீரும் காதலின் மருந்தே-சில தருணத்தில். . காதலியின் கடையிதழ் முத்தமும் மருந்தே...! 04-Apr-2016 1:45 pm
ஜார்ஜ் தமிழா - ஜார்ஜ் தமிழா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2015 6:50 pm

இரவானால் போதுமே
இமை மூட தோணுதே

கனவாக நீ வர
இரு கண்கள் ஏங்குதே

அதிகாலை வேளையில்
குளிர் வாட்டும் காலையில்

பனி தோய்ந்த பூவென
நினைத்தேங்கும் என்மனம்

நூல் கோர்த்த காற்றாடி
உன் விழி பார்த்தேன் அம்மாடி

ஓவியத்தின் நிழல் போல
ஒற்றைவரி கவி போல

உனை எண்ணி நான் இருக்கே
ஒரு பார்வை பார்த்தா என்ன?

இல்லை என்று நீ சொல்ல
இருக்குமென்று நான் ஏங்க

நூலறுந்த காற்றாடி
உன் நினைவறுந்ததா நாந்தான்டி..

-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்

மேலும்

ஆஹா ஆஹா இரசைனை மிகுந்த வரிகள் ...... நானும் ரசித்தேன் ............ தொடருங்கள் நட்பே ................ 19-Jan-2015 8:14 pm
ஜார்ஜ் தமிழா - ஜார்ஜ் தமிழா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2014 4:54 pm

எல்லோரா ஓவியமாய்
எனை கடந்து போகிறாய்
எரிமலை மேல் பூவாக
நான் கிடந்து வாடினேன்
அறியாமல் பூக்கிறாய்
தெரியாமல் பார்க்கிறாய்
வழியாலே சாய்கிறாய்
விட்டு விட்டு
கொல்கிறாய்
கண்ணுக்குள்ள உன்ன வைச்சே
கண்மையால கரைச்ச புள்ள
இடி விழுந்த மரம் இரண்டாக பிளப்பதுபோல
பனி விழுந்து
பாறை ஒன்று
சருகாகி போகுதே!

மேலும்

ஜார்ஜ் தமிழா - ஜார்ஜ் தமிழா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2014 6:09 pm

பூக்களின் சாலையில்
நடக்கின்றேனா பறக்கின்றேனா?

பனிவிழும் காலையில்
நனைகின்றேனா நகர்கின்றேனா?

இரவுகளின் நீள்கையில்
இருக்கின்றேனா இறக்கின்றேனா?

தனியொருவன் நானடி
தரணியை மறந்தேனடி!

தவழ்கின்ற குழந்தையால்
தலைசாய்த்து பார்க்கிறாய்

தலைசுற்றி போகிறேன்
தடுமாற வைக்கிறாய்

முன்னாடி நடக்கிறாய்
தள்ளாடி நிற்கிறேன்

முழுநிலவாய் சிரிக்கிறாய்
முழுவதுமாய் சிலிர்க்கிறேன்

முள்ளில்லா மலராய்
முகத்திரை காட்டினாய்

முகர்ந்து பார்க்கிறேன்
முகமெல்லாம் வண்ணங்கள்

முடிவில்லா வானமா?
திரும்பாத நாட்களா?

திருவிழா காலமா?
தீ சுட்ட கனமா?

புரியாமல் தவிக்கிறேன்
புன்னகையில் கொல்லாதே...!

மேலும்

நன்றி தோழரே 05-Nov-2014 2:05 pm
நன்றி 05-Nov-2014 2:05 pm
நன்றி நண்பா 05-Nov-2014 2:05 pm
அருமை கவிஞரே... 05-Nov-2014 8:12 am
ஜார்ஜ் தமிழா அளித்த படைப்பில் (public) Murali TN மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Nov-2014 6:09 pm

பூக்களின் சாலையில்
நடக்கின்றேனா பறக்கின்றேனா?

பனிவிழும் காலையில்
நனைகின்றேனா நகர்கின்றேனா?

இரவுகளின் நீள்கையில்
இருக்கின்றேனா இறக்கின்றேனா?

தனியொருவன் நானடி
தரணியை மறந்தேனடி!

தவழ்கின்ற குழந்தையால்
தலைசாய்த்து பார்க்கிறாய்

தலைசுற்றி போகிறேன்
தடுமாற வைக்கிறாய்

முன்னாடி நடக்கிறாய்
தள்ளாடி நிற்கிறேன்

முழுநிலவாய் சிரிக்கிறாய்
முழுவதுமாய் சிலிர்க்கிறேன்

முள்ளில்லா மலராய்
முகத்திரை காட்டினாய்

முகர்ந்து பார்க்கிறேன்
முகமெல்லாம் வண்ணங்கள்

முடிவில்லா வானமா?
திரும்பாத நாட்களா?

திருவிழா காலமா?
தீ சுட்ட கனமா?

புரியாமல் தவிக்கிறேன்
புன்னகையில் கொல்லாதே...!

மேலும்

நன்றி தோழரே 05-Nov-2014 2:05 pm
நன்றி 05-Nov-2014 2:05 pm
நன்றி நண்பா 05-Nov-2014 2:05 pm
அருமை கவிஞரே... 05-Nov-2014 8:12 am
முரளி அளித்த படைப்பில் (public) Murali TN மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Aug-2014 9:56 am

எழுத்து டாட் காமில் எனை
இழத்து விட்டான் நண்பன் இன்று
கவிதை கிறுக்காய் நான் அலைகிறேன்
கவிஞன் என முலாம் பூசி
கவிதை என எதையோ கிறுக்கி
தளமேற்றி காத்திருந்தேன் போற்றுவோர் உண்டென்று
நொடிக்கு ஒருமுறை என் மாத்திரை கணினியில்
விரல் ரேகை அழிந்ததே யன்றி கவிஞர்கள்
விழி திறக்கவில்லை உசுப்பேத்திய நண்பனை
ஊரெல்லாம் தேடுகிறேன் பார்த்தால் சொல்லுங்கள் !

மேலும்

உண்மைதான் நன்றி அவருக்கும் உங்களுக்கும்! 31-Aug-2014 6:25 pm
நன்றி நண்பரே! 31-Aug-2014 6:23 pm
பார்த்தால் நிச்சயம் சொல்லுகிறேன் நண்பா.. 31-Aug-2014 5:55 pm
உசுப்பேத்திய நண்பனால் தானே இதையும் எழுதுகிறிர்கள். அவருக்கு நன்றி சொல்லுங்கள். காதல் கவிதைக்குத் தான் வரவேற்பு அதிகம். 31-Aug-2014 4:29 pm
ஜார்ஜ் தமிழா - ஜார்ஜ் தமிழா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2014 6:29 pm

நாட்டின் மிகச்சிறந்த முட்டாள் யார்?..
தெரிந்து கொள்ள தொடர்ந்து படிங்க...

காட்சி 01
இடம் : அரசவை
பாத்திரங்கள் : இம்சை அரசன்;, மங்குனி அமைச்சர்,அரண்மனை பல்லி
மன்னருக்கு ஒரு டவுட்டு

இம்சை அரசன்; : நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் (?) ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?

மங்குனி அமைச்சர் :ஆம் மன்னா!

இம்சை அரசன்; : அப்படியானால் உமக்கு ஒரு வேலை.. அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வாரும்... வந்து தொலையும்

மங்குனி அமைச்சர் : சரி மன்னா

இம்சை அரசன்; : கககபோ....

மங்குனி அமைச்சர்

மேலும்

அருமை 16-Apr-2015 7:06 pm
ம்ம்ம் நாம் முட்டாள் தான் 01-Sep-2014 3:26 pm
நன்றி... 25-Aug-2014 12:25 pm
நான் நம்பிவிட்டேன்.... 25-Aug-2014 12:25 pm
ஜார்ஜ் தமிழா அளித்த படைப்பில் (public) Joseph மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2014 5:32 pm

இடம் : அரசவை
பாத்திரங்கள் : இம்சை அரசன்;, மங்குனி அமைச்சர்,அரண்மனை பல்லி
காலம்.. கணினி கண்டுபிடிக்கப்பட்டு இன்டர் நெட் இல்லாத காலம்
மன்னருக்கு ஒரு டவுட்டு
இம்சை அரசன்; : ஏனைய்யா அமைச்சரே..
மங்குனி அமைச்சர் : மன்னா!
இம்சை அரசன்; :கணினியிலுள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை..
மங்குனி அமைச்சர் : புரிந்துவிட்டாலும்...
இம்சை அரசன்; : என்ன...
மங்குனி அமைச்சர் : ஒன்றுமில்லை மன்னார்;
இம்சை அரசன்; : உமக்குதான் ஒன்றும் இல்லை என்பது எனக்கு தெரியுமே..
மங்குனி அமைச்சர் : கூறவந்ததை கூறுங்கள் மன்னா..
இம்சை அரசன்; : உடனே அந்த ஆங்கிலத்துக்கு அர்த்தம் சொல்பவரை கூட்டி வாரும்..
மங்குனி அ

மேலும்

Trash bin தமிழை நன்றாக வளர்க்கின்றீர் 18-Feb-2023 10:32 am
சென்னைத் தமிழ் மணம் 09-Sep-2014 11:30 pm
க க போ 09-Sep-2014 11:23 pm
நன்றி அண்ணாதே 02-Sep-2014 1:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

user photo

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (26)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (26)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
user photo

மேலே