புத்தக பித்தன்

நானும் புத்தக பித்தன்தான்
நீ பரிசளித்த மயிலிறகை
பக்கங்களை புரட்டி தேடும்போது...!

எழுதியவர் : ஜே.எ.ஜார்ஜ் (24-Jun-21, 10:57 am)
சேர்த்தது : ஜார்ஜ் தமிழா
Tanglish : puthaga pithan
பார்வை : 231

மேலே