உன் கொலுசொலி ஓசையிலே... சிதறுதடி மனம் சில்லறைக் காசுகளாய்...மனம் சிக்கித் தவிக்குது அக்கணம் உன் இதய வாசலிலே...