பூப்பறிக்க வந்தாள் பூவையவள்
பூப்பறிக்க வந்தாள் அவள்
பூத்துக் குலுங்கும் பூக்களெல்லாம்
பூவையவள் இதழ்கள் கண்டு
புன்னகை சிந்தின
புதுவித உணர்வுடன்!
பூப்பறிக்க வந்தாள் அவள்
பூத்துக் குலுங்கும் பூக்களெல்லாம்
பூவையவள் இதழ்கள் கண்டு
புன்னகை சிந்தின
புதுவித உணர்வுடன்!