நீ மனக்கதவைத் திறக்கும்

மலர் இதழ் விரிப்பதை பார்க்கும் போது
மௌனமாய் நீ மனக்கதவைத் திறக்கும்
அழகை ரசிக்கிறேன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-21, 6:33 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 381

மேலே